Tamil Dictionary 🔍

கொற்றம்

kotrram


koṟṟam,
n. prob. கொல் [M. koṟṟam.]
1. Victory, success;
வெற்றி. கொற்றங் கொளக்கிடந்த தில் (குறள், 583).

2. Heroism, bravery;
வீரம். பெரும்படைக் கொற்றம் பூடழிந்து (பெருங். மகத. 3, 90).

3. Power, strength;
வன்மை. (சூடா.)

4. Sovereignty, kingship, government;
அரசியல். கொற்றங் கொண்டு கோலினி தோச்சென (பெருங். இலாவாண. 5, 73).

DSAL


கொற்றம் - ஒப்புமை - Similar