பொற்றாப்பு
potrraappu
மயிலாப்பூர் சிவன்கோயில் திருவிழாக்களுள் ஒன்று ; பொன்வடத்தால் அமைந்த ஊசல் திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிலாப்பூர்த் திருவிழாக்களுள் ஒன்று. கபால ச்சர மமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ (தேவா. 1119, 8). A festival in the šiva shrine at Mylapore;
Tamil Lexicon
poṟṟāppu
n. id.+ Prob. தாம்பு.
A festival in the šiva shrine at Mylapore;
மயிலாப்பூர்த் திருவிழாக்களுள் ஒன்று. கபால¦ச்சர மமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ (தேவா. 1119, 8).
DSAL