Tamil Dictionary 🔍

தொந்தரை

thondharai


காண்க : தொந்தரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தொந்தரவு ஆசாபாசத் தொந்தரை யிட்டவர்மேல் விழ்வார்பால் (திருப்பு.623) .

Tamil Lexicon


[tontrai ] --தொந்தரவு, ''s.'' (''Tel.'' தொர.) Trouble, vexation, difficulty, impediment, வருத்தம், ''(c.)'' தொந்தரையானகாரியம். A troublesome or vexatious affair. தொந்தரையானவேலை. A difficult work.

Miron Winslow


tontarai,
n.id.
See தொந்தரவு ஆசாபாசத் தொந்தரை யிட்டவர்மேல் விழ்வார்பால் (திருப்பு.623) .
.

DSAL


தொந்தரை - ஒப்புமை - Similar