Tamil Dictionary 🔍

தந்துரை

thandhurai


நூற்குள் நுதலிய பொருள் அல்லாதவற்றைத் தந்து கூறும் பாயிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நூற்குள் நுதலிய பொருளல்லாதனவற்றைத் தந்து கூறுவது] பாயிரம். (நன்.1.) Preface, introduction, as giving what is not mentioned in the body of the work;

Tamil Lexicon


s. preface, introduction, பாயிரம்.

J.P. Fabricius Dictionary


, [tnturai] ''s.'' Preface, introduction, as supplying what is not given in the body of the work, பாயிரம்; [''ex'' தந்து, gerund of தருதல், [''et'' உரை.] ''(p.)''

Miron Winslow


tanturai,
n. தந்துரை-.
Preface, introduction, as giving what is not mentioned in the body of the work;
[நூற்குள் நுதலிய பொருளல்லாதனவற்றைத் தந்து கூறுவது] பாயிரம். (நன்.1.)

DSAL


தந்துரை - ஒப்புமை - Similar