தொந்தரவு
thondharavu
துன்பம் ; தொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். Colloq. Trouble, vexation, difficulty ;
Tamil Lexicon
தொந்தரை, s. trouble, vexation, difficulty, வருத்தம். தொந்தரையான வேலை, a difficult work. தொந்தரவுபண்ண, to trouble one.
J.P. Fabricius Dictionary
tontaravu,
n. [T. tondara, K. tondare, M. tontaram. ]
Trouble, vexation, difficulty ;
துன்பம். Colloq.
DSAL