தொந்தி
thondhi
வயிறு ; தொப்பை , பெருவயிறு ; தசைமடிப்பு ; நோய்வகை ; பரவமகளிர் அணியும் கைக்காப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவயி. தொந்தி கா டந்திபம் பெருந்துறை (திருவாலவால்.27, 36). 1. Large belly, abdomen; தசை மடிப்பு. 2. Fold or callop of fat; நோய்வகை. 3. Obesity, enteroptosis; பரவமகளிர் அணியுங் கைக்காப்பு 4. Bracelet of women;
Tamil Lexicon
s. (Sansc. துந்தி) the belly or paunch, தொப்பை. தொந்திக் கணபதி, Ganesa, the bellygod. தொந்திதள்ள, -விழ, to get a paunch belly. தொந்திவயிறு, a paunch belly.
J.P. Fabricius Dictionary
, [tonti] ''s.'' (''St.'' துந்தி. ) Belly, ab domen; commonly large, as that of Gane sa. See தொப்பை. W. p. 38.
Miron Winslow
tonti,
n.tundi.
1. Large belly, abdomen;
பெருவயி. தொந்தி கா டந்திபம் பெருந்துறை (திருவாலவால்.27, 36).
2. Fold or callop of fat;
தசை மடிப்பு.
3. Obesity, enteroptosis;
நோய்வகை.
4. Bracelet of women;
பரவமகளிர் அணியுங் கைக்காப்பு
DSAL