தொண்டைதிறத்தல்
thontaithirathal
இசைக்குரல் சுத்தப் படுகை ; உரக்கக் கத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைக்குரல் சுத்தப்படுகை. Loc. 1. Clearing of the throat, becoming clear in tone, as in singing; உரக்கக்கத்துகை . 2. Bawling out;
Tamil Lexicon
toṇṭai-tiṟattal,
n.id.+.
1. Clearing of the throat, becoming clear in tone, as in singing;
இசைக்குரல் சுத்தப்படுகை. Loc.
2. Bawling out;
உரக்கக்கத்துகை .
DSAL