தொண்டையடைத்தல்
thontaiyataithal
பேசமுடியாதபடி தொண்டையில் அடைப்புண்டாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசமுடியாதபடி தொண்டையில் அடைப்புண்டாகை Obstruction in the throat; losing voice especially in singing or speaking ;
Tamil Lexicon
குரலடைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Ob structing the throat. 2. Becoming hoarse.
Miron Winslow
toṇṭai-y-aṭaittal,
n. தொண்டை.+.
Obstruction in the throat; losing voice especially in singing or speaking ;
பேசமுடியாதபடி தொண்டையில் அடைப்புண்டாகை
DSAL