தெண்டித்தல்
thentithal
சிட்சித்தல். தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க (தனிப்பா.i, 83, 165). 1.To chastise, punish ; வருந்தி முயலுதல். (யாழ்.அக.) 2.To insist, press; வற்புறுத்துதல்.(j.)-intr. to make efforts, take pains ;
Tamil Lexicon
teṇṭi
11 v.daṇd. tr.
1.To chastise, punish ;
சிட்சித்தல். தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க (தனிப்பா.i, 83, 165).
2.To insist, press; வற்புறுத்துதல்.(j.)-intr. to make efforts, take pains ;
வருந்தி முயலுதல். (யாழ்.அக.)
DSAL