Tamil Dictionary 🔍

துண்டு

thundu


சிறுதுணி ; சீட்டு ; கையொபபச் சீட்டு ; பாக்கி ; இழப்பு ; கூறு ; புகையிலைக்கட்டு ; வெற்றிலைக்கட்டு ; மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி ; தனியானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 9. See துண்டுவாரம். அலாதி. அந்தக் காரியம்துண்டாய் நடக்கட்டும். Tinn. 10. Separateness; பாக்கி. துண்டுப்பணம். Nā. 11. Balance; 20 கவுளிகொண்ட வெற்றிலைக்கட்டு. Tj. 7, A bale of betel leaves containing 20 kavuḷi; நஷ்டம். (J.) 8. Loss, as in trade; இரண்டு பெரியசிப்பமேனும் நான்கு சிறியசிப்பமேனுங் கொண்ட புகையிலைக்கட்டு. (J.) 6. Bale of tobacco consisting of four small or two large cippam சிறுதுணி. 5. Small piece of cloth; towel; கையொப்பச்சீட்டு. (யாழ். அக.) 4. Receipt; சீட்டு. 3. Chit, billet, ticket, small note; பிரிவு; 2. Section, division, strip; கூறு. 1. (T. tuṇṭa, K. tuṇdu.) piece, bit, fragment, slice, scrap, morsel

Tamil Lexicon


s. a piece, a bit, a slice, துணிக்கை; 2. a piece of cloth, துணி; 3. remnant, மிச்சம்; 4. loss in selling goods, நஷ்டம்; 5. a bale of tobacco 4 small and 2 large. துண்டாட, துண்டாடிப்போட, to cut into pieces, துண்டுபோட. துண்டுப் பலகை, a board, a slab. துண்டுருட்டி, roundness of trunk, a large belly. துண்டுருட்டிக்காளை, a fattened bullock, a steer, குண்டுக்காளை. துண்டு விழ, to be cut in pieces, to suffer loss from small remnants.

J.P. Fabricius Dictionary


துண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


tuNTu துண்டு piece, fragment, bit, slice; towel, piece of cloth

David W. McAlpin


, [tuṇṭu] ''s.'' Piece, bit, fragment, slice, scarp, morsel, துணிக்கை. 2. Section, divi sion, strip, பங்கு. 3. A chit, billet, ticket or small note. சீட்டு. 4. A little piece of cloth, துணி. ''(c.)'' 5. ''[prov.]'' A bale of tobacco, consisting of four small or two large சிப்பம், இரண்டுசிப்பம்புகையிலை. 6. [''in bur'esque.]'' Loss in trade, or bargain ing, from the figure of cutting off, நஷ்டம்.

Miron Winslow


tuṇṭu,
n. துண்டு-.
1. (T. tuṇṭa, K. tuṇdu.) piece, bit, fragment, slice, scrap, morsel
கூறு.

2. Section, division, strip;
பிரிவு;

3. Chit, billet, ticket, small note;
சீட்டு.

4. Receipt;
கையொப்பச்சீட்டு. (யாழ். அக.)

5. Small piece of cloth; towel;
சிறுதுணி.

6. Bale of tobacco consisting of four small or two large cippam
இரண்டு பெரியசிப்பமேனும் நான்கு சிறியசிப்பமேனுங் கொண்ட புகையிலைக்கட்டு. (J.)

7, A bale of betel leaves containing 20 kavuḷi;
20 கவுளிகொண்ட வெற்றிலைக்கட்டு. Tj.

8. Loss, as in trade;
நஷ்டம். (J.)

9. See துண்டுவாரம்.
.

10. Separateness;
அலாதி. அந்தக் காரியம்துண்டாய் நடக்கட்டும். Tinn.

11. Balance;
பாக்கி. துண்டுப்பணம். Nānj.

DSAL


துண்டு - ஒப்புமை - Similar