Tamil Dictionary 🔍

தெண்டு

thendu


கோல் ; கற்றை ; ஓணான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோல். 1.Staff club, cudgel ; கற்றை.குளிர்சடைத்தெண்டும்(திருவிசைப்.கருவூ.3,7). 2.Dense mass ; . See தெண்டில். Loc.

Tamil Lexicon


s. a staff, a club, தண்டு.

J.P. Fabricius Dictionary


தண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [teṇṭu] ''s.'' Staff, club, cudgel, &c., தடி. See தண்டு, 4, 7, and 11.

Miron Winslow


teṇṭu,
n.daṇda.
1.Staff club, cudgel ;
கோல்.

2.Dense mass ;
கற்றை.குளிர்சடைத்தெண்டும்(திருவிசைப்.கருவூ.3,7).

teṇṭu
n. cf. தண்டு.
See தெண்டில். Loc.
.

DSAL


தெண்டு - ஒப்புமை - Similar