நொண்டி
nonti
முடமான ஆள் அல்லது விலங்கு ; முடம் ; காண்க : நொண்டிநாடகம் . பொய்க்காலால் நடப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்க் காலால் நடிப்போன். (J.) 3. Person who dances on stilts; . 4. See நொண்டி நாடகம் (J.) முடமான ஆள் அல்லது விலங்கு. 1. Lame person or creature; முடம். நொண்டிக் கை. 2. Crippled condition, as of the leg or arm;
Tamil Lexicon
, ''appel. n. [mas. and fem.]'' A lame person or creature, one that halts, முடவன். 2. A comic poem, in which a rogue is represented as losing his foot in attempting to steal a horse, நொண்டி நாடகம். 3. Lameness in the leg or foot, முடம். 4. ''[prov.]'' A man dancing on stilts, பொய்க்காலால்நடிப்போன்.
Miron Winslow
noṇṭi,
n. நொண்டு-.
1. Lame person or creature;
முடமான ஆள் அல்லது விலங்கு.
2. Crippled condition, as of the leg or arm;
முடம். நொண்டிக் கை.
3. Person who dances on stilts;
பொய்க் காலால் நடிப்போன். (J.)
4. See நொண்டி நாடகம் (J.)
.
DSAL