தொட்டில்
thottil
குழந்தைகளை வைத்து ஆட்டுஞ்சிறு கட்டில் ; தூளி ; நீர்த்தொட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தொட்டி, 1. (J.) குழந்தைகளைப் படுக்கவைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி. கிடக்கிற் றொட்டில் கிழியவுதைத்திடும் (திவ். பெரியாழ். 1, 1, 9) . Cradle, swinging cot for an infant ;
Tamil Lexicon
s. a cradle, a crib, a swinging cot. தொட்டிலாட்ட, to rock a cradle. தொட்டிலிலே வளர்த்த, -கிடத்த, to lay a child in the cradle. தொட்டிற் சேலை, cradle-cloth.
J.P. Fabricius Dictionary
, [toṭṭil] ''s.'' A cradle, crib or swing ing cot, for a child, சிறுகட்டில். ''(c.)'' 2. ''[prov.]'' As தொட்டி.]
Miron Winslow
toṭṭil,
n. [T. toṭṭila, K.M.Tu. toṭṭil.].
Cradle, swinging cot for an infant ;
குழந்தைகளைப் படுக்கவைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி. கிடக்கிற் றொட்டில் கிழியவுதைத்திடும் (திவ். பெரியாழ். 1, 1, 9) .
toṭṭil,
n.
See தொட்டி, 1. (J.)
.
DSAL