தொட்டிமை
thottimai
ஒற்றுமை ; அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றுமை. (சூடா.) தொட்டிமையுடைய வீணை (சீவக. 2047). 1. Uniformity, unison; அழகு. தொட்டிமை கலந்த தூசு (பெருங். உஞ்சைக். 50, 8). 2. Beauty ;
Tamil Lexicon
toṭṭimai,
n. தொடு2-.
1. Uniformity, unison;
ஒற்றுமை. (சூடா.) தொட்டிமையுடைய வீணை (சீவக. 2047).
2. Beauty ;
அழகு. தொட்டிமை கலந்த தூசு (பெருங். உஞ்சைக். 50, 8).
DSAL