Tamil Dictionary 🔍

தொட்டடி

thottati


செய்யுளின் முதலடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளின் முதலடி. விட்டடி தொட்டடி அவனுக்குத் தெரியாது . (W.) The opening or first line of a poem, dist. fr. viṭṭaṭi ;

Tamil Lexicon


, ''s.'' [''properly'' தொட்டஅடி.] The beginning line--oppos. to விட்டடி.

Miron Winslow


toṭṭaṭi,
n.id.+ அடி.
The opening or first line of a poem, dist. fr. viṭṭaṭi ;
செய்யுளின் முதலடி. விட்டடி தொட்டடி அவனுக்குத் தெரியாது . (W.)

DSAL


தொட்டடி - ஒப்புமை - Similar