Tamil Dictionary 🔍

தொடைதட்டுதல்

thotaithattuthal


தொடையில் அடித்துக் கொண்டு வீரவாதம் செய்தல் ; சண்டைக் கழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டைக்கழைத்தல். Colloq. 2. To make challenge to battle; தொடையில் அடித்துகொண்டு வீரவாதஞ்செய்தல் குண்டோதரன் கண்டு கொண்டாற் றொடைதட்டிக் கொள்ளுவனே (தனிப்பா.1, 403, 23) 1. To show one's bravery or defiance by striking the thigh; பிணத்தினருகில் நீர்க்குடத்தை உடைத்தபின் தொடையைத் தட்டிக்கொண்டு சுற்றிவரும் சடங்கு . Brāh Ceremony of tapping one's thigh and going round a corpse in funeral ceremonies ;

Tamil Lexicon


toṭai-taṭṭu-,
v. intr. தொடை4+.
1. To show one's bravery or defiance by striking the thigh;
தொடையில் அடித்துகொண்டு வீரவாதஞ்செய்தல் குண்டோதரன் கண்டு கொண்டாற் றொடைதட்டிக் கொள்ளுவனே (தனிப்பா.1, 403, 23)

2. To make challenge to battle;
சண்டைக்கழைத்தல். Colloq.

toṭai-taṭṭutal,
n.id.+.
Ceremony of tapping one's thigh and going round a corpse in funeral ceremonies ;
பிணத்தினருகில் நீர்க்குடத்தை உடைத்தபின் தொடையைத் தட்டிக்கொண்டு சுற்றிவரும் சடங்கு . Brāh

DSAL


தொடைதட்டுதல் - ஒப்புமை - Similar