Tamil Dictionary 🔍

பட்டைதட்டுதல்

pattaithattuthal


சோற்றைக் கிண்ணத்தில் அடக்கிக் கவிழ்த்து வில்லைச் சோறாகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னத்தைக் கிண்ணத்தில் அடக்கிக் கவிழ்த்து வில்லைச் சாதமாகச் செய்தல். To set boiled rice in a cup-like form;

Tamil Lexicon


paṭṭai-taṭṭu-,
v. tr. id.+.
To set boiled rice in a cup-like form;
அன்னத்தைக் கிண்ணத்தில் அடக்கிக் கவிழ்த்து வில்லைச் சாதமாகச் செய்தல்.

DSAL


பட்டைதட்டுதல் - ஒப்புமை - Similar