Tamil Dictionary 🔍

மட்டைதட்டுதல்

mattaithattuthal


ஏழையாதல். 2. To become poor; தென்னைமட்டையை நசுக்கி நாரெடுத்தல். 1. To beat the integument of the coconut to form coir;

Tamil Lexicon


maṭṭai-taṭṭu-
v. intr. id.+.
1. To beat the integument of the coconut to form coir;
தென்னைமட்டையை நசுக்கி நாரெடுத்தல்.

2. To become poor;
ஏழையாதல்.

DSAL


மட்டைதட்டுதல் - ஒப்புமை - Similar