Tamil Dictionary 🔍

தொகைபூட்டுதல்

thokaipoottuthal


கணக்குச் சரிக்கட்டுதல் ; கணக்கு மொத்தம் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்கு மொத்தங்கட்டுதல் 2. To make out the grand total of an account; கணக்குச் சரிக்கட்டுதல் 1. To balance accounts; to strike a balance;

Tamil Lexicon


கணக்குச்சரிக்கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


tokai-pūṭṭu-
v. intr. id.+. (w.)
1. To balance accounts; to strike a balance;
கணக்குச் சரிக்கட்டுதல்

2. To make out the grand total of an account;
கணக்கு மொத்தங்கட்டுதல்

DSAL


தொகைபூட்டுதல் - ஒப்புமை - Similar