தலைக்கொள்ளுதல்
thalaikkolluthal
தலைக்கேறுதல் ; மிகுதல் ; இறத்தல் ; வெல்லுதல் ; மேற்கொள்ளுதல் ; கிட்டுதல் ; கைப்பற்றுதல் ; தொடங்குதல் ; கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைக்கேறுதல். 1. To rise to the head, after the head, as poison, bile, liquor; கெடுத்தல். ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார் (புறநா. 15, 14). 6. To destroy; தொடங்குதல். சாறு தலைக்கொண்டென (புறநா. 82). 5. To commence; கைப்பற்றுதல். தலைக்கொண்டநிரை பெயர்த்தன்று (பு. வெ. 2, 1, கொளு). 4. To capture, oke possession of; கிட்டுதல். கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார் (பு. வெ. 2, 7). 3. To approach, go near; மேற்கொள்ளுதல். வேந்தன் போர்தலைக்கொண்ட பிற்றைஞான்று (தொல். பொ. 63). 2. To undertake; வெல்லுதல். 1. To overcome; இறத்தல். தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் (பு. வெ. 2, 10 ).---tr. 3. To die; மிகுதல். காமச் செந்தீத் தலைக்கொளச் சாம்பினாளே (சீவக. 1259). 2. To overflow, as a torrent; to grow in abundance;
Tamil Lexicon
talai-k-koḷ-,
v. id. + intr.
1. To rise to the head, after the head, as poison, bile, liquor;
தலைக்கேறுதல்.
2. To overflow, as a torrent; to grow in abundance;
மிகுதல். காமச் செந்தீத் தலைக்கொளச் சாம்பினாளே (சீவக. 1259).
3. To die;
இறத்தல். தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் (பு. வெ. 2, 10 ).---tr.
1. To overcome;
வெல்லுதல்.
2. To undertake;
மேற்கொள்ளுதல். வேந்தன் போர்தலைக்கொண்ட பிற்றைஞான்று (தொல். பொ. 63).
3. To approach, go near;
கிட்டுதல். கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார் (பு. வெ. 2, 7).
4. To capture, oke possession of;
கைப்பற்றுதல். தலைக்கொண்டநிரை பெயர்த்தன்று (பு. வெ. 2, 1, கொளு).
5. To commence;
தொடங்குதல். சாறு தலைக்கொண்டென (புறநா. 82).
6. To destroy;
கெடுத்தல். ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார் (புறநா. 15, 14).
DSAL