துடரி
thudari
தொடரிச்செடி ; புலிதொடக்கி ; திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Small jujube tree. See தொடரி. தீம்புளிக் களாவொடு துடரி முனையின் (புறநா. 177). திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒருமலை, மாறனறுடரிவண் பொழிலே (மாறன்லங். 96, 157). 2. A hill in Tinnevelly District;
Tamil Lexicon
தொடரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuṭri] ''s.'' A kind of thorn-bush. See தொடரி.
Miron Winslow
tuṭari,
n. prob. id.
1. Small jujube tree. See தொடரி. தீம்புளிக் களாவொடு துடரி முனையின் (புறநா. 177).
.
2. A hill in Tinnevelly District;
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஒருமலை, மாறனறுடரிவண் பொழிலே (மாறன்லங். 96, 157).
DSAL