தொடர்
thodar
தொடர்கை ; சங்கிலி ; விலங்கு ; பஞ்சு ; வரிசை ; பிசின் ; பூமாலை ; மரபுவழி ; சொற்றொடர் ; பழைமை ; நட்பு ; உறவு ; உலோகங்களை உருக்க உதவும் மட்பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு தொடர் சங்கிலிகை. (திவ்பெரியாழ்1, 7, 1). 3. Fetters; வரிசை. (W.) 4. Series; சங்கிலி தொடர்ப்படு ஞமலியின் (புறநா.74). 2. Chain; நட்ப நல்லார் தொடர்கைவிடல் (குறள், 450). 6. Friendship, love; சொற்றொடர். 5. Phrase; clause; sentence; compound-word தொடர்கை. 1. Following, succession; உறவு. (சூடா). 7. Connection relation; வமிசபரம்பரை. 8. Lineal succession; பழமை (யாழ்.அக). 9. Long-standing connection; பூமாலை. (யாழ்.அக). 10. Flower garland; நூல் (யாழ். அக.) 11. Thread,; பிசின். (யாழ். அக.) 12. Gum, glue; உலோகங்களை யுருக்க உதவும் மண்பாத்திரம். தொடரிலிட்ட ஈயம்போலே துடியாநிற்கும் (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4). Earthen pot for melting metals;
Tamil Lexicon
s. cotton thread, பஞ்சுநூல்; 2. chain, fetter, விலங்கு; 3. connection, following, series, தொடர்ச்சி; 4. a phrase, a combination of words; 5. a train, வண்டித்தொடர்; 6. a flower garland, பூமாலை; 7. gum, glue, பிசின்
J.P. Fabricius Dictionary
2. toTaru- தொடரு continue, follow, take up, pursue
David W. McAlpin
, [toṭr] ''s.'' Yarn, cotton thread, பஞ் சினூல். 2. Gum, glue, பிசின். 3. Flower garland, பூமாலை. 4. Chain, சங்கிலி. 5. Fetter, விலங்கு. 6. ''(fig.)'' Love. ''(Beschi.)'' 7. Antiquity, lineal succession, பழமை. 8. Following, succession, connection, series, பின்சேறல். 9. Phrase, sentence, words forming a complete idea, சொற்றொடர்.
Miron Winslow
toṭar,
n.தொடர்-.
1. Following, succession;
தொடர்கை.
2. Chain;
சங்கிலி தொடர்ப்படு ஞமலியின் (புறநா.74).
3. Fetters;
விலங்கு தொடர் சங்கிலிகை. (திவ்பெரியாழ்1, 7, 1).
4. Series;
வரிசை. (W.)
5. Phrase; clause; sentence; compound-word
சொற்றொடர்.
6. Friendship, love;
நட்ப நல்லார் தொடர்கைவிடல் (குறள், 450).
7. Connection relation;
உறவு. (சூடா).
8. Lineal succession;
வமிசபரம்பரை.
9. Long-standing connection;
பழமை (யாழ்.அக).
10. Flower garland;
பூமாலை. (யாழ்.அக).
11. Thread,;
நூல் (யாழ். அக.)
12. Gum, glue;
பிசின். (யாழ். அக.)
toṭar
n. தொடர்-.
Earthen pot for melting metals;
உலோகங்களை யுருக்க உதவும் மண்பாத்திரம். தொடரிலிட்ட ஈயம்போலே துடியாநிற்கும் (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4).
DSAL