Tamil Dictionary 🔍

தடாரி

thataari


உடுக்கை ; கிணைப்பறை ; பம்பை ; வாத்தியப்பொது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடுக்கை. கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி (பொருந. 70). 1. Drum shaped like an hour-glass; கிணைப்பறை. தெண்கட் டடாரிப் பொருவில் பொருந (பு. வெ. 9, 30). 2. A drum or tabor of the agricultural tract; பம்மையென்னும் பறை. (பிங்.) 3. A kind of drum; வாத்தியப்பொது. (பிங்.) 4. Drum;

Tamil Lexicon


s. musical instrument in general, வாத்தியப்பொது; 2. the tabour or drum,

J.P. Fabricius Dictionary


, [tṭāri] ''s.'' Musical instruments in general, வாத்தியப்பொது. 2. The பம்பை drum. 3. The பேரிகை drum. 4. The tabour or மத்தளம் drum. (சது.)

Miron Winslow


taṭāri,
n.
1. Drum shaped like an hour-glass;
உடுக்கை. கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி (பொருந. 70).

2. A drum or tabor of the agricultural tract;
கிணைப்பறை. தெண்கட் டடாரிப் பொருவில் பொருந (பு. வெ. 9, 30).

3. A kind of drum;
பம்மையென்னும் பறை. (பிங்.)

4. Drum;
வாத்தியப்பொது. (பிங்.)

DSAL


தடாரி - ஒப்புமை - Similar