Tamil Dictionary 🔍

தைவரல்

thaivaral


வருடல் ; தடவல் ; அலங்கரித்தல் ; கலைத்தொழில் எட்டனுள் அனுசுருதி ஏற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலைத்தொழில் எட்டனுள் அனுசுருதி யேற்றுகை பரிவட்டணை யாராய்த றைவரல் (சிலப். 7, 1). Harmonising with the key-note, one of eight kalai-t-toḻil, q. v.;

Tamil Lexicon


தைவருதல், v. n. shampooing, தொ தொகம் , s. an estimate, a total, மதிப்பு. தொகக்காரன், one who estimates. தொகம்பார்க்க, to estimate the produce of a field.

J.P. Fabricius Dictionary


[taivrl ] --தைவருதல், ''v. noun.'' Shampooing, softly pressing and stroking the limbs with the hands. See தடவர. ''(p.)''

Miron Winslow


taivaral,
n. தைவா-.
Harmonising with the key-note, one of eight kalai-t-toḻil, q. v.;
கலைத்தொழில் எட்டனுள் அனுசுருதி யேற்றுகை பரிவட்டணை யாராய்த றைவரல் (சிலப். 7, 1).

DSAL


தைவரல் - ஒப்புமை - Similar