Tamil Dictionary 🔍

தடவருதல்

thadavaruthal


காண்க : தடவாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


taṭavā-,
v. tr. தடவு- + வா-.
1. To stroke; to blow gently over ;
தடவுதல். மந்தமாருதம் ... தடவந்து வலிசெய்வது (திவ். பெரியதி, 8, 5, 1).

2. To rub, besmear;
பூசுதல். நீறு தடவந்திடப் மேறி (தேவா. 774, 1).

3. To seek;
தேடுதல். பழமறியுந் தடவர (அழகர்கலம்.15).

4. To play, as on a lute;
யாழ் முதலியன வாசித்தல். (W.)

DSAL


தடவருதல் - ஒப்புமை - Similar