Tamil Dictionary 🔍

துவையல்

thuvaiyal


தொகையல் எனப்படும் உணவு ; ஆடை வெளுக்கை ; உருக்கைத் துவைச்சல் இடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருக்கைத் துவைச்சலிடுகை. Colloq. Tempering of steel; ஆடைவெளுக்கை. (W.) 2. Washing clothes; தொகையல் எனப்படும் உணவு. துவையலாயினர்கள் சில்லோர் (விநாயகபு. 80, 225). 1. Chutny, a kind of strong relish, made of a number of condiments and fruits, as coconuts, onions, chillies;

Tamil Lexicon


, ''v. noun.'' Seasonings for food, commonly mashed; chopped, or pared fruits--as cocoa-nuts, onions, chillies, கண்டாங்கி. 2. Tempering, as தோய்ச்சல். 3. Washing clothes. ''c.''

Miron Winslow


tuvaiyal,
n. துவை3-.
1. Chutny, a kind of strong relish, made of a number of condiments and fruits, as coconuts, onions, chillies;
தொகையல் எனப்படும் உணவு. துவையலாயினர்கள் சில்லோர் (விநாயகபு. 80, 225).

2. Washing clothes;
ஆடைவெளுக்கை. (W.)

tuvaiyal,
n. துவை4-.
Tempering of steel;
உருக்கைத் துவைச்சலிடுகை. Colloq.

DSAL


துவையல் - ஒப்புமை - Similar