Tamil Dictionary 🔍

தொடையல்

thotaiyal


தொடர்ச்சி ; கட்டுகை ; பூமாலை ; தோளணிமாலை ; தேன்கூடு ; அழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோளணிமாலை. (பிங்). 3. Flower-garland worn over shoulders; கட்டுகை தொடையலங் கோதை (சீவக. 464) 2. Fastening, tying, weaving; தொடர்ச்சி. நீள்விசித் தொடையல் (பொருந.18). 1. Succession, continuation; வாசிகை. (திவா.) 4. A kind of garland; See நாசம். பையன் தொட்டது தொடையல்தான் . Ruin, destruction ; தேன்கூடு நெய்ம்முதிர் தொதையல் கீறி (சீவக.1198) . 5. Honeycomb;

Tamil Lexicon


s. garlands tied together, தொடுத்தமாலை; 2. a flower garland, பூமாலை; 3. a garland thrown over the head of an idol or a great person, வாசிகை.

J.P. Fabricius Dictionary


, [toṭaiyl] ''s.'' Garlands tied to gether, தொடுத்தமாலை. 2. A flower garland. பூமாலை. 3. A garland thrown over the head of an idol or great person, வாசிகை. (சது.) [''ex'' தொடு.]

Miron Winslow


toṭaiyal,
n.தொடை2.
1. Succession, continuation;
தொடர்ச்சி. நீள்விசித் தொடையல் (பொருந.18).

2. Fastening, tying, weaving;
கட்டுகை தொடையலங் கோதை (சீவக. 464)

3. Flower-garland worn over shoulders;
தோளணிமாலை. (பிங்).

4. A kind of garland; See
வாசிகை. (திவா.)

5. Honeycomb;
தேன்கூடு நெய்ம்முதிர் தொதையல் கீறி (சீவக.1198) .

toṭaiyal,
n.தொடை-.
Ruin, destruction ;
நாசம். பையன் தொட்டது தொடையல்தான் .

DSAL


தொடையல் - ஒப்புமை - Similar