தையெனல்
thaiyenal
இசைக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைக்குறிப்பு. தையெனக்கோவலர் தனிக்குழ லிசைகேட்டு (கலித்.118, 13). Onom. expr. of musical sound;
Tamil Lexicon
tai-y-eṉal,
n.
Onom. expr. of musical sound;
இசைக்குறிப்பு. தையெனக்கோவலர் தனிக்குழ லிசைகேட்டு (கலித்.118, 13).
DSAL