Tamil Dictionary 🔍

தேற்றா

thaetrraa


தேற்றாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோல (கலித்.142, உரை) . Clearing-nut tree, m.tr., Strychnospotatorum

Tamil Lexicon


prop. தேறு, s. the water-clearing nut tree, strychnos potatorium. தேற்றாங்கொட்டை, its seed. தேற்றாங்கொட்டை யுறைக்க, -தேய்க்க, to grate the தேற்றா, nut to clarify turbid water.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tēṟṟā] ''s.'' The water-clearing-nut tree, ஓர்மரம், Strychnos potatorium, ''L''--''Note.)'' The grated nut thrown into a post of turbid water clarifies it by precipitation.

Miron Winslow


tēṟṟā
n. தேற்று-. [M. tēṟṟā-maram].
Clearing-nut tree, m.tr., Strychnospotatorum
மரவகை. தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோல (கலித்.142, உரை) .

DSAL


தேற்றா - ஒப்புமை - Similar