Tamil Dictionary 🔍

தேற்றார்

thaetrraar


அறிவிலார் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவீனர் 1. The ignorant; பகைவர். 2. Foes, enemies

Tamil Lexicon


, [tēṟṟār] ''s. (plu.)'' The ignorant, அறிவீ னர். 2. Foes, enemies, பகைவர்; [''ex'' தேற்று.]

Miron Winslow


tēṟṟār
n. தேற்று-+ஆneg.+.(யாழ். அக)
1. The ignorant;
அறிவீனர்

2. Foes, enemies
பகைவர்.

DSAL


தேற்றார் - ஒப்புமை - Similar