Tamil Dictionary 🔍

ஈற்றா

eetrraa


ஈற்றுப் பசு , கன்றீன்ற பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈற்றுப்பசு. (சூடா.) Cow that has calved;

Tamil Lexicon


īṟṟā
n. ஈற்று+ஆ.
Cow that has calved;
ஈற்றுப்பசு. (சூடா.)

DSAL


ஈற்றா - ஒப்புமை - Similar