Tamil Dictionary 🔍

கற்றா

katrraa


கன்றையுடைய பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்றையுடைய பசு. கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவாச. 39, 3) . Cow with a young calf ;

Tamil Lexicon


s. (கன்று+ஆ) a cow with a calf.

J.P. Fabricius Dictionary


இளக்கன்றுபச.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṟṟā] ''s.'' A cow with a young calf, கன்றையுடையபசு. ''(p.)''

Miron Winslow


kaṟṟā
n. கன்று + ஆ.
Cow with a young calf ;
கன்றையுடைய பசு. கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவாச. 39, 3) .

DSAL


கற்றா - ஒப்புமை - Similar