தேற்று
thaetrru
தெளிவு ; தெளிவிக்கை ; தேற்றாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா. தாம வியா.3). 3. See தேற்றா. (பிங்.) தெளிவு. செஞ்சொற்பொருளின் றேற்றறிந்தேனே (சிவப். பிரபந் நால்வர். 28). 2. Becoming clear தெளிவிக்கை. 1. Making clear
Tamil Lexicon
III. v. t. console, comfort, ஆற்று; 2. strengthen, invigorate, nourish, பலப்படுத்து; 3. clarify, refine, சுத்தி கரி; 4. clear up, decide, தீர் VI; 5. (for. தேறு) know, know certainly, அறி. தண்ணீரைத் தேற்ற, to clarify turbid water.
J.P. Fabricius Dictionary
, [tēṟṟu] கிறேன், தேற்றினேன், வேன், தேற்ற, ''v. a.'' To comfort, to console, ஆற்ற. 2. To recover one from fear, swooning, weak ness or dejection குணமாக்க. 3. To convince, assure, relieve, from doubt, மெய்ப்படுத்த, 4. To communicate strength, to nourish, cherish, invigorate, பலமுண்டாக்க. 5. To clear, clarify refine, purge, சுத்திகரிக்க. ''(c.)'' 6. To clear up, to decide, தீர்க்க. 7. (''for'' தேறு.) To know, to know, to know certainly, அறிய, ''(p.)''
Miron Winslow
tēṟṟu
n. தேற்று-.
1. Making clear
தெளிவிக்கை.
2. Becoming clear
தெளிவு. செஞ்சொற்பொருளின் றேற்றறிந்தேனே (சிவப். பிரபந் நால்வர். 28).
3. See தேற்றா. (பிங்.)
தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா. தாம வியா.3).
DSAL