Tamil Dictionary 🔍

தேற்றரவாளி

thaetrraravaali


கிறித்தவசமய பரிசுத்த ஆவி ; ஆறுதல் சொல்லுவோன் ; திடனுடையோன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்த ஆவி. Chr. 3. The Holy Spirit; திடமுடையவன். (யாழ். அக.) 1. Strong person; ஆறுதல் சொல்வோன். (W.) 2. Comforter, consoler, encourager;

Tamil Lexicon


tēṟṟaravāḷi,
n. id.+.
1. Strong person;
திடமுடையவன். (யாழ். அக.)

2. Comforter, consoler, encourager;
ஆறுதல் சொல்வோன். (W.)

3. The Holy Spirit;
பரிசுத்த ஆவி. Chr.

DSAL


தேற்றரவாளி - ஒப்புமை - Similar