Tamil Dictionary 🔍

தேறல்

thaeral


தெளிவு ; தெளிந்த கள் ; தேன் ; சாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன். மலர்த்தேற லூறலின் (தேவா. 94, 3). Clarified juice சாரம். ஆனெயைக் கரும்பினின் றேறலை (திருவாச. 5, 38). 3. Honey தெளிவு. (பிங்.) 1. [T.tēṟa, M. tēṟal.] Clearness. தெளிந்த கள். தேக்கட் டேறல் (புறநா.115). ¢2. Pure, clarified toddy

Tamil Lexicon


s. toddy, கள்; 2. honey, தேன்; 3. see தேறு, v.

J.P. Fabricius Dictionary


, [tēṟl] ''s.'' Toddy, vinous liquor, கள். (சது.) 2. Honey, தேன். 3. See தேறு, ''v.''

Miron Winslow


tēṟal
n. தேறு-.
1. [T.tēṟa, M. tēṟal.] Clearness.
தெளிவு. (பிங்.)

¢2. Pure, clarified toddy
தெளிந்த கள். தேக்கட் டேறல் (புறநா.115).

3. Honey
தேன். மலர்த்தேற லூறலின் (தேவா. 94, 3). Clarified juice சாரம். ஆனெயைக் கரும்பினின் றேறலை (திருவாச. 5, 38).

DSAL


தேறல் - ஒப்புமை - Similar