தேர்வு
thaervu
ஆராய்ச்சி ; தேர்ந்தெடுத்தல் ; பயிற்சி ; சுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்ச்சி. 1. Examination, search; பயிற்சி. 2. Thorough acquaintance, proficiency, practice, experience; the discerning faculty; சுவை தக்கார்வாய்த் தேன் கலந்த தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259). 3. Beauty; sweetness, as of expression; தெரிந்தெடுக்கை. Mod. 4. Election, as to a council;
Tamil Lexicon
, ''v. noun.'' Thorough acquain tance, proficiency, mature practice, பயி ற்சி. 2. As தேர்ச்சி, 1, 2, 3.
Miron Winslow
tērvu,
n. தேர்1-.
1. Examination, search;
ஆராய்ச்சி.
2. Thorough acquaintance, proficiency, practice, experience; the discerning faculty;
பயிற்சி.
3. Beauty; sweetness, as of expression;
சுவை தக்கார்வாய்த் தேன் கலந்த தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259).
4. Election, as to a council;
தெரிந்தெடுக்கை. Mod.
DSAL