நேர்வு
naervu
நிகழ்ச்சி ; உடன்பாடு ; கொடுத்தல் ; வேண்டுகை ; எதிர்தல் ; பொருதல் ; சரிந்து விழுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்கை. வஞ்சனிராமனை நேர்வுறா (கம்பரா. இராவணன்வதை. 183), 5. Opposing; பொருகை. (W.) 6. Fighting; சரிந்து விழுகை. (யாழ். அக.) 7. Dropping; கொடுக்கை. 3. Giving; வேண்டுகை. (W.) 4. Soliciting; உடன்பாடு. (யாழ். அக.) 2. Consent; சம்பவம். 1. Happening;
Tamil Lexicon
, ''v. noun.'' Happening, fronting, opposing, fighting. 2. Giving, vowing, 3. Soliciting, &c., ''as the verb.''
Miron Winslow
nērvu,
n. நேர்-.
1. Happening;
சம்பவம்.
2. Consent;
உடன்பாடு. (யாழ். அக.)
3. Giving;
கொடுக்கை.
4. Soliciting;
வேண்டுகை. (W.)
5. Opposing;
எதிர்கை. வஞ்சனிராமனை நேர்வுறா (கம்பரா. இராவணன்வதை. 183),
6. Fighting;
பொருகை. (W.)
7. Dropping;
சரிந்து விழுகை. (யாழ். அக.)
DSAL