தேவு
thaevu
தெய்வம் ; தெய்வத்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்தன்மை. அயன்றிருமால் செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி. சி. காப்பு. ஞானப். உரை). 2. Godhead; தெய்வம். (பிங்.) நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2). 1. Deity;
Tamil Lexicon
tēvu,
n. dēva.
1. Deity;
தெய்வம். (பிங்.) நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2).
2. Godhead;
தெய்வத்தன்மை. அயன்றிருமால் செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி. சி. காப்பு. ஞானப். உரை).
DSAL