தளர்வு
thalarvu
சோர்வு ; நெகிழ்கை ; தடுமாறுகை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழ்கை. 1. Growing slack, relaxing; சோர்வு. தளர்வெய்திக் கிடப்பேனை (திருவாச. 31, 2). 3. Faintness, weakness; depression of spirits; தடுமாறுகை. 2. Staggering; துக்கம். தளர்வுறுமித் தாய் (பெரியபு. மனுநீதி. 31). 4. Sorrow;
Tamil Lexicon
இட்டளம், உடைப்பு, எளிமைஏட்டை, சோர்வு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Growing slack, relax ing. 2. Staggering. 3. Decay. See தளர்ச்சி.
Miron Winslow
taḷarvu,
n. தளர்-.
1. Growing slack, relaxing;
நெகிழ்கை.
2. Staggering;
தடுமாறுகை.
3. Faintness, weakness; depression of spirits;
சோர்வு. தளர்வெய்திக் கிடப்பேனை (திருவாச. 31, 2).
4. Sorrow;
துக்கம். தளர்வுறுமித் தாய் (பெரியபு. மனுநீதி. 31).
DSAL