Tamil Dictionary 🔍

தீர்வு

theervu


நீங்குகை ; கழுவாய் ; தாளத்தீர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்குகை. தீர்விலா நண்பு வேண்டி (சீவக. 1755). 3.Removal, separation; . 2. See தீர்மானம், 2. ஓருதாளத்துக்கு இரண்டுபற்றாகப்பத்தும் தீர்வு ஒன்றுமாக (சிலப். 3, 145, உரை). . 1. See தீர்வை, 1. பரிகாரம். நோய்தந்தவனே நுவறீர்வுமெனா (கம்பரா. இரணி. 113). 5.Antidote, remedy; பிராயச்சித்தம். சிவநிந்தை செய்வாய்க்கிலை தீர்வு (பிரபுலிங். கைலாச. 40). 4.Expiation;

Tamil Lexicon


, ''v. noun.'' Settlement, close, finish, termination.

Miron Winslow


tīrvu
n. id.
1. See தீர்வை, 1.
.

2. See தீர்மானம், 2. ஓருதாளத்துக்கு இரண்டுபற்றாகப்பத்தும் தீர்வு ஒன்றுமாக (சிலப். 3, 145, உரை).
.

3.Removal, separation;
நீங்குகை. தீர்விலா நண்பு வேண்டி (சீவக. 1755).

4.Expiation;
பிராயச்சித்தம். சிவநிந்தை செய்வாய்க்கிலை தீர்வு (பிரபுலிங். கைலாச. 40).

5.Antidote, remedy;
பரிகாரம். நோய்தந்தவனே நுவறீர்வுமெனா (கம்பரா. இரணி. 113).

DSAL


தீர்வு - ஒப்புமை - Similar