Tamil Dictionary 🔍

சேர்வு

saervu


அடைதல் ; வாழிடம் ; திரட்சி ; ஒன்று சேர்கை ; ஊர் ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைகை. 1. Arriving, joining ; அகத்தியர் தமக்கு ... திருப்பொதியிற். சேர்வுநல்கிய (தேவா.171, 5). 2. See சேர்பு, 1. கூட்டம். (W.) 6. Collection, association; ஒன்றுசேர்கை. 5. Union, association, junction, connection; திரட்சி. (பிங்.) 4. Roundness, sphericity; ஊர். (பிங்.) 3. Town, village;

Tamil Lexicon


s. massiveness, thickness, திரட்சி; 2. a house, an abode, வீடு; 3. agricultural district, மருதநிலத்தூர்; 4. v. n. from சேர், joining, union, junction, connection; 5. assembly, group, கூட்டம்; 6. access, attainment, அடைதல். சேர்விடம், a bed, a couch; 2. a place of meeting.

J.P. Fabricius Dictionary


, [cērvu] ''s.'' Massiveness, thickness, glob ularity, திரட்சி. 2. House, dwelling, abode, வீடு. 3. Agricultural districts, மரு தநிலத்தூர். (சது.) 4. ''v. noun.'' (''from'' சேர், ''v. n.'') Joining, union, association, junction, con nection, ஐக்கம். 5. Collection, assembly, கூட்டம். 6. Access, accession, attainment, அடைதல்.

Miron Winslow


cērvu,
n. சேர்1-.
1. Arriving, joining ;
அடைகை.

2. See சேர்பு, 1.
அகத்தியர் தமக்கு ... திருப்பொதியிற். சேர்வுநல்கிய (தேவா.171, 5).

3. Town, village;
ஊர். (பிங்.)

4. Roundness, sphericity;
திரட்சி. (பிங்.)

5. Union, association, junction, connection;
ஒன்றுசேர்கை.

6. Collection, association;
கூட்டம். (W.)

DSAL


சேர்வு - ஒப்புமை - Similar