Tamil Dictionary 🔍

தேய்வு

thaeivu


குறைபாடு ; பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு ; இழிவு ; மெலிவு ; அழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைபாடு. 1. Wearing away, lessening, abrasion, diminution, wasting; இழிவு. தோற்றோர் தேய்வும் (தொல். பொ. 63). 2. Disgrace, degradation; மெலிவு. பிரிவினாற் றேய்ந்த தேய்வு (கம்பரா. முதற்போ. 108). 3. Emaciation; அழிவு. அரக்கர்தம் வருக்கந் தேய்வின்று நிரம்பியதென (கம்பரா. கடிமண. 75). 4. Decay, decline, downfall; . 5. See தேய்மானம், 2.

Tamil Lexicon


, ''v. noun.'' A wearing away, a lessening, abrasion, diminution, குறைவு. 2. Emaciation, மெலிவு. 3. Erasure, obliteration by rubbing, அழிவு.

Miron Winslow


tēyvu,
n. id. (M. tēvu.)
1. Wearing away, lessening, abrasion, diminution, wasting;
குறைபாடு.

2. Disgrace, degradation;
இழிவு. தோற்றோர் தேய்வும் (தொல். பொ. 63).

3. Emaciation;
மெலிவு. பிரிவினாற் றேய்ந்த தேய்வு (கம்பரா. முதற்போ. 108).

4. Decay, decline, downfall;
அழிவு. அரக்கர்தம் வருக்கந் தேய்வின்று நிரம்பியதென (கம்பரா. கடிமண. 75).

5. See தேய்மானம், 2.
.

DSAL


தேய்வு - ஒப்புமை - Similar