Tamil Dictionary 🔍

வேய்வு

vaeivu


மூடுதல் ; ஏய்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூடுகை. (சங். அக.) Covering; ஏய்ப்பு. (சங். அக.) Deceiving;

Tamil Lexicon


vēyvu
n. வேய்1-.
Covering;
மூடுகை. (சங். அக.)

vēyvu
n. வேய்5-.
Deceiving;
ஏய்ப்பு. (சங். அக.)

DSAL


வேய்வு - ஒப்புமை - Similar