Tamil Dictionary 🔍

தேய்வை

thaeivai


சந்தனக்குழம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனக்குழம்பு. நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை (திருமுரு. 33). Fragrant unguent from sandalwood, formed by trituration;

Tamil Lexicon


s. fragrant unguent from sandal wood, formed by trituration, பரிமளச்சாந்து.

J.P. Fabricius Dictionary


, [tēyvai] ''s.'' Fragrant unquent from sandal wood, formed by trituration, பரிம ளச்சாந்து; [''ex'' தேய், ''v. n.''] ''(p.)''

Miron Winslow


tēyvai,
n. id.
Fragrant unguent from sandalwood, formed by trituration;
சந்தனக்குழம்பு. நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை (திருமுரு. 33).

DSAL


தேய்வை - ஒப்புமை - Similar