தொய்வு
thoivu
கட்டின் நெகிழ்ச்சி ; இளைப்பு ; ஈளை ; மூச்சுமுட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டின் தளர்ச்சி. 1. Laxity, looseness, as of a rope; சோர்வு. 2. Faintness; சுவாசமூட்டு. (யாழ். அக.) 3. Difficulty of breathing; ஈளை. (யாழ். அக.) 4. Asthma;
Tamil Lexicon
, ''v. noun.'' Laxity of a strained line; faintness, difficulty of breathing, &c.
Miron Winslow
toyvu,
n. id.
1. Laxity, looseness, as of a rope;
கட்டின் தளர்ச்சி.
2. Faintness;
சோர்வு.
3. Difficulty of breathing;
சுவாசமூட்டு. (யாழ். அக.)
4. Asthma;
ஈளை. (யாழ். அக.)
DSAL