தேயு
thaeyu
நெருப்பு ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். (பிங்.) Bewilderment; அக்கினி. (பிங்.) Fire;
Tamil Lexicon
(தேசு) s. fire, அக்கினி; 2. one of the antitypes of Siva, அட்டமூர்த்தத் தொன்று.
J.P. Fabricius Dictionary
, [tēyu] ''s.'' [''a change of'' தேசு.] Fire, அக் கினி. 2. One of the antitypes of Siva, அட்டமூர்த்தத்தொன்று.
Miron Winslow
tēyu,
n. prob. தேய்-.
Bewilderment;
மயக்கம். (பிங்.)
tēyu,
n. tējas.
Fire;
அக்கினி. (பிங்.)
DSAL