தேக்கிடுதல்
thaekkiduthal
ஏப்பமிடுதல் ; நிரம்பி வழிதல் ; உணவின் மிகுதியால் அதனில் வெறுப்புநிலை அடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவின்மிகுதியால் அதனில் வெறுப்புநிலையடைதல். 1. To be satiated, as a person with rich food; நீர் முதலியன உள்நிரம்பி வெளிவருதல் அமுதமயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 171). 3. To brim over; ஏப்பமிடுதல். நெருப்புத் தின்று தேக்கிடுகின்றது (கம்பரா. இலங்கையெரி. 46). 2. To belch, eructate;
Tamil Lexicon
tēkkiṭu-,
n.தேக்கு-+.
1. To be satiated, as a person with rich food;
உணவின்மிகுதியால் அதனில் வெறுப்புநிலையடைதல்.
2. To belch, eructate;
ஏப்பமிடுதல். நெருப்புத் தின்று தேக்கிடுகின்றது (கம்பரா. இலங்கையெரி. 46).
3. To brim over;
நீர் முதலியன உள்நிரம்பி வெளிவருதல் அமுதமயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 171).
DSAL