Tamil Dictionary 🔍

செழித்தல்

selithal


தழைத்தல் ; வளம் பெருகுதல் ; சிறப்பு நிலையில் இருத்தல் ; அளவுக்கு மிஞ்சியிருத்தல் ; முகமலர்ச்சியுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகமலர்ச்சியுறுதல். செழித்த முகமுள்ளவன். 5. To be cheerful, as countenance; சிறப்புற்ற நிலையில் இருத்தல். அடியேனுஞ் செழிக்க (திருப்பு. 218). 2. To prosper, as a kingdom, family, country; அளவுக்கு மிஞ்சியிருத்தல். Loc. 4. To be super abundant; தழைத்தல். 1. To thrive, flourish, grow well, as vegetation; வளமிகுதல். செழித்த சீமை. 3. To be fertile;

Tamil Lexicon


செழுமை.

Na Kadirvelu Pillai Dictionary


ceḻi-,
11. v. intr. [M. ceḻikka.]
1. To thrive, flourish, grow well, as vegetation;
தழைத்தல்.

2. To prosper, as a kingdom, family, country;
சிறப்புற்ற நிலையில் இருத்தல். அடியேனுஞ் செழிக்க (திருப்பு. 218).

3. To be fertile;
வளமிகுதல். செழித்த சீமை.

4. To be super abundant;
அளவுக்கு மிஞ்சியிருத்தல். Loc.

5. To be cheerful, as countenance;
முகமலர்ச்சியுறுதல். செழித்த முகமுள்ளவன்.

DSAL


செழித்தல் - ஒப்புமை - Similar