Tamil Dictionary 🔍

தெற்றி

thetrri


சித்திரகூடம் ; திண்ணை ; மேட்டிடம் ; மரவகை ; பழிபாவம் விளைவிப்பவன் ; மாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை தெற்றி யுலறினுறன் றேரிந்து (பாரதவெண்.1959). 5. One who brings ruin or disgrace; பழிபாவம் . விளைப்பவன். தெற்றியுமாய் நின்றான் றெரிந்து (பாரதவெண். 195). 6. One who brings ruin or disgrace; மேட்டிடம் புற்றுந் தெற்றியும் காம். 3. Elevated ground, mound; மாடம் (பிங்). 2. Mansion, place; திண்ணை. இலங்குவளை மகளிர் தெற்றியாடும். (புறநா.53). 1. Raised verandah; தெற்றியம்பலம். (நகண்டுல்). 4. A tree;

Tamil Lexicon


s. a painted or pictured hall, சித்திரகூடம்; 2. a raised verandah, திண்ணை.

J.P. Fabricius Dictionary


, [teṟṟi] ''s.'' A painted or pictured hall, சித்திரகூடம். 2. A raised verandah, திண்ணை.

Miron Winslow


teṟṟi,
n.தெற்று-.
1. Raised verandah;
திண்ணை. இலங்குவளை மகளிர் தெற்றியாடும். (புறநா.53).

2. Mansion, place;
மாடம் (பிங்).

3. Elevated ground, mound;
மேட்டிடம் புற்றுந் தெற்றியும் காம்.

4. A tree;
தெற்றியம்பலம். (நகண்டுல்).

5. One who brings ruin or disgrace;
மரவகை தெற்றி யுலறினுறன் றேரிந்து (பாரதவெண்.1959).

6. One who brings ruin or disgrace;
பழிபாவம் . விளைப்பவன். தெற்றியுமாய் நின்றான் றெரிந்து (பாரதவெண். 195).

DSAL


தெற்றி - ஒப்புமை - Similar