தெற்று
thetrru
பின்னல் ; வேலி அடைப்பு ; செறிவு ; இடறுகை ; மாறுபாடு ; தவறு ; தேற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறு . 6. [M.teṟṟ.] Mistake, wrong ; Nā. மாறுபாடு. (பிங்). 5. Perversity செறிவு. தெற்றார் சடைமுடியான் (திருவாச. 34, 5). 4. Denseness; வேலியடைப்பு. (யாழ்.அக). 3. Hedge of thorns protecting a passage; இடறுகை. 2. Tripping; பின்னுகை. 1. Entwining; தேற்றம். (W.) Certainly, ascertainment, assurance, persuasion, confidence ;
Tamil Lexicon
(தெத்து, s. a hedge of bamboo or thorns, lines of entrenchment; 2. certainty; 3. v. n. of தெற்று. தெற்றுக்காவல், the watch of a hedge or lines. தெற்றுபோட, to make such a hedge or lines. தெற்றென, clearly, forthwith.
J.P. Fabricius Dictionary
, [teṟṟu] ''s.'' (''com.'' தெத்து.) Hedge of thorns, &c., to defend a passage; lines of entrenchment, அடைப்பு. 2. ''(p.)'' Certainty, ascertainment, assurance, persuasion, con fidence, தேற்றம். 3. See தெற்று, ''v.''
Miron Winslow
teṟṟu,
n.தெற்று-..
1. Entwining;
பின்னுகை.
2. Tripping;
இடறுகை.
3. Hedge of thorns protecting a passage;
வேலியடைப்பு. (யாழ்.அக).
4. Denseness;
செறிவு. தெற்றார் சடைமுடியான் (திருவாச. 34, 5).
5. Perversity
மாறுபாடு. (பிங்).
6. [M.teṟṟ.] Mistake, wrong ; Nānj.
தவறு .
teṟṟu,
n.perh. தேறு-.
Certainly, ascertainment, assurance, persuasion, confidence ;
தேற்றம். (W.)
DSAL